Wednesday, October 6, 2010

Doubts

சுக்கிரன், ராசியிலும் நவாம்சத்திலும்  கன்னயில் இருந்தால் (ராசியில் இரென்டம் வீட்டிலும்,நவாம்சத்தில் மூன்றாம் வர்கோத்தம பலன்கள் நன்மை  தரக்கூடியதா?அல்லது தீமை செய்யக்கூடியதா?. ராசியில் புதன் உடன் சேர்து நீசபக்க ராஜயோகம் பெற்று உள்ளார்.

நன்றி ,வணக்கம்

சார், எனக்கு மேல் நிலை பாடம் பற்றிய பாடம்களை மின் அஞ்சல் மூலம் அனுப்பவும் .பழைய  பாடம்களில் சில விஷயங்கள் மின் அஞ்சல் மூலம்  அனுப்பபடும் என்று  உள்ளது .

இப்படிக்கு  தங்கள் மாணவன்

முருகன்.




ஜொதிடம் புத்தகம்

ஐயா, ஜொதிடம் புத்தகம் எப்பொழுது வரும். நான் மிகவும் எதிர் பார்துகொண்டு இருக்கிறேன்

Tuesday, September 28, 2010

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

Sir,
Please send me the shortcut through mail as you said



சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!


(குழந்தை பாக்கியத்திற்கு முக்கியமான இடம் 5ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

எப்போது பிறக்கும்?
எதனால் தாமதம்?
பணம் செலவாகாத பரிகாரம் உண்டா?’ என்பது போன்ற விஷயங்களை
அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும்
அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!)